தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 4, 2024

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம்

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

                                                                    CLICK HERE

No comments:

Post a Comment