2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 13, 2024

2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு: கிருஷ்ணகிரி,  , தஞ்சாவூர், , செங்கல்பட்டு, திருவண்ணாமலை ,திருப்பத்தூர் , , புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி   மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு மேலும் 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு!!!

No comments:

Post a Comment