எந்த ஆவணமும் இல்லாதவர்களுக்கு PM-Janman திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மாதிரி படிவத்தை தயார் செய்து புதிய ஆதார் பதிவு செய்யலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 21, 2024

எந்த ஆவணமும் இல்லாதவர்களுக்கு PM-Janman திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மாதிரி படிவத்தை தயார் செய்து புதிய ஆதார் பதிவு செய்யலாம்

எந்த ஆவணமும் இல்லாதவர்களுக்கு PM-Janman திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட

மாதிரி படிவத்தை தயார் செய்து வண்ண நகல் எடுத்து வட்டாட்சியர் இடம் கையொப்பம் பெற்று   24ம் தேதி வரை புதிய ஆதார் பதிவு செய்யலாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து Tribe மக்கள் மற்றும் மாணவர்கள் ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்...



No comments:

Post a Comment