TNPSC தேர்வு முடிவு வெளியானது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 11, 2024

TNPSC தேர்வு முடிவு வெளியானது

TNPSC தேர்வு முடிவு வெளியானது


டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள்

சற்றுமுன் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் .


 

No comments:

Post a Comment