B.Ed., தகுதி பெற்ற ஆசிரியர்கள் உயர்நிலை (Secondary) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்ய தகுதியானவர்கள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 13, 2024

B.Ed., தகுதி பெற்ற ஆசிரியர்கள் உயர்நிலை (Secondary) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்ய தகுதியானவர்கள்!


 B.Ed., தகுதி பெற்ற ஆசிரியர்கள் உயர்நிலை (Secondary) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்ய தகுதியானவர்கள்!
உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த நாமும் வழக்கு தொடர வேண்டும்.

1-8 வரை இனி இடைநிலை ஆசிரியர்களே கற்பிப்போம்.

நம் இடைநிலை ஆசிரியர் இனத்தைக் காப்போம்.

No comments:

Post a Comment