பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 11, 2024

பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது

 பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து

TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது 

மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் அரசு 


மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து TEALS ( Technology Education and Learning Support ) எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது ! AI , Chat GPT தொழில்நுட்பங்கள் இதன்மூலம் கற்பிக்கப்பட உள்ளன முதற்கட்டமாக இந்த ஆண்டில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு , பின்னர் 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்



No comments:

Post a Comment