தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் விடுப்பு விபரங்களை திருத்தம் செய்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 12, 2024

தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் விடுப்பு விபரங்களை திருத்தம் செய்தல்

தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் விடுப்பு விபரங்களை திருத்தம் செய்தல் 
 தற்போது CL & RL 2024 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்க வேண்டும். 

 ▪️ மற்ற அனைத்து வகை விடுப்புகளின் எண்ணிக்கையை திருத்தம் செய்ய வேண்டும் பட்சத்தில் TNSED school App ல் CHALLENGE OPTION பயன்படுத்தி மட்டுமே திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 

 இனிவரும் காலங்களில் அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. 

 இது குறித்த விளக்கம் இக்காணொளியில்




☝️ குறிப்பு 

 1️⃣தலைமை ஆசிரியர்கள் Challange செய்யும் விடுப்பு விபரங்கள் உயர் அலுவலர்கள் மூலம் Approval அளிக்கப்படும் 

 2️⃣ ஆசிரியர்கள் Challange செய்யும் விடுப்பு விபரங்கள் DDO மூலம் Approval அளிக்கப்படும் 

 3️⃣ விடுப்பு விபரங்கள் திருத்தம் செய்த பின்னரே ஆசிரியர்கள் தாங்கள் கோரும் விடுப்புகளை TNSED school App ல் பதிவு செய்ய வேண்டும்

No comments:

Post a Comment