21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 2, 2015

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடு!

மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக, வெளியிடப்பட்ட ,பட்டியலில் உத்தரப் பிரேதச மாநிலத்தில் 8 பல்கலைக்கழகங்களும் மற்றும் தலைநகர் டில்லியில் 6 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக்கழகங்களை பட்டியலிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் படி மத்திய-மாநில-மாகாண சட்டம் அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவையே முறையான பல்கலைக் கழகங்கள் ஆகும்.

எனவே விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கல் தங்களை சட்டப்பிரிவு 23-ன் படி பல்கலைக்கழகம் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது.

போலி பல்கலைகழகப் பட்டியல்:

வரன்சேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா கமர்ஷியல் யுனிவர்சிட்டி-  தில்லி

யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி-  தில்லி

வோகேஷனல் யுனிவர்சிட்டி- தில்லி

ஏடிஆர் செண்ட்ரல் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி – தில்லி

மைதிலி யுனிவர்சிட்டி, தர்பங்கா – பீகார்

வர்த்தக யுனிவர்சிட்டி லிமிடெட் -  தில்லி

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் – டில்லி

பாதகநவி சர்கார் உலக திறக்க கல்வி சங்கம், பெல்காமில் - கர்நாடக

செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி – கேரளா

கேஸ்சர்வானி வித்யாபீட , ஜபல்பூர் -  மத்தியப் பிரதேசம்

ராஜா அரப் யுனிவர்சிட்டி, நாக்பூர் – மகாராஷ்டிரா

டி.டி.பி. சமஸ்கிருத யுனிவர்சிட்டி, புதூர் -  திருச்சி, தமிழ்நாடு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்  ஹொமியோபதி - கொல்கத்தா மேற்கு வங்காளம்

மகிளா கிராம் வித்யாபீட -  அலகாபாத்   உத்தரப் பிரதேசம்

காந்தி இந்தி வித்யாபீட - அலகாபாத், உத்தரப் பிரதேசம்

நேஷ்னல் யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ ஹோமியோபதி - கான்பூர், உத்தரப் பிரதேசம்

நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் யுனிவர்சிட்டி -  அலிகார்    உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம் விஸ்வவித்யாலயா - உத்தரப் பிரதேசம்

மஹாராணா பிரதாப் சிக்க்ஷா நிகேதன் வித்தியாலயம் - பிரதாப்கர் , உத்தரப் பிரதேசம்

இந்திரபிரஸ்தா சிக்க்ஷா பரிஷத் -   நொய்டா- II உத்தரப் பிரதேசம்

குருகுல் விஸ்வவித்யாலயா –  மதுரா   உத்தரப் பிரதேசம்

No comments:

Post a Comment