ஒரு ரூபாய் தயாரி்க்க ஆகும் செலவு ரூ.1.14 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 2, 2015

ஒரு ரூபாய் தயாரி்க்க ஆகும் செலவு ரூ.1.14

ஒரு ரூபாய் நோட்டை தயாரிக்க ரூ.1.14 வரை செலவாகும் என தெரிய வந்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கூறப்படுவதாவது: 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கிமுடிவு செய்துள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளககம் கேட்கப்பட்டது.அதற்கு கிடைத்த பதிலில் ஒரு ரூபாய்நோட்டை தயாரிப்பதற்கு ரூ.1.14 வரை செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment