தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முந்தைய தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படஉள்ளது.
இந்த கல்வி வளர்ச்சி நாள்கொண்டாட்டத்துக்கு மேல்நிலைப் பள்ளிகள் 500 ரூபாய்; மற்ற பள்ளிகள் 250 ரூபாயை பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து செலவு செய்யலாம் என கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது.
No comments:
Post a Comment