இன்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் சென்றிருந்தோம். நமது கலந்தாய்வு தொடர்பான அழைப்பு கடிதம் அனைவருக்கும் அனுப்பி விட்டார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் இல்லத்திற்கு கடிதம் வந்துவிடும். இதற்கிடையில் நமக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தோழர்.ராமர் அவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு 70 சதவீதத்தில் 14 நபர்களின் பட்டியலை விடாமல் நீங்கள் எப்படி கலந்தாய்வு நடத்துவீர்கள் என்று வினாவியுள்ளார். நாம் இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்ததில் இடைக்கால தீர்ப்பில் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது என்று கூறியுள்ளார்கள். அதனால் இது தொடர்பாக யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
Share : TTNews.Team
No comments:
Post a Comment