சென்னை பல்கலை உடனடித் தேர்வு முடிவு வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 24, 2015

சென்னை பல்கலை உடனடித் தேர்வு முடிவு வெளியீடு.

சென்னை பல்கலை பட்டப்படிப்புக்கான உடனடித் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலை வெளியிட்ட அறிவிப்பில்,
'இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு, ஜூலையில் நடந்த உடனடித் தேர்வு முடிவுகள், இன்று, results.unom.ac.in/, www.unom.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment