இன்று 4.4.16 இராணிப்பேட்டை B.M.T-ல் ICT Workshop பயிற்சி முதல் நாள் நடைபெற்றது.
பயிற்சியில் இணை இயக்குநர் திரு.மணி (SCERT) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி குறித்தும், சிறப்பான பயிற்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டியும் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.பஷீர் அஹமத் அவர்கள் பயிற்சியினை தொடங்கி வைத்து பயிற்சி நோக்கம் குறித்து விளக்கினார்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி N. வளர்மதி (முதுநிலை விரிவுரையாளர்) மற்றும்
பயிற்சி கருத்தாளர்களாக P.S.இறையருள் மற்றும் D. கவியரசு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment