மூன்று தொகுதிகளில் 19ம் தேதி விடுமுறை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 4, 2016

மூன்று தொகுதிகளில் 19ம் தேதி விடுமுறை.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 19ல், தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, இந்த தொகுதி களில் மட்டும், 19ம் தேதி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று, மூன்று தொகுதிகளில் உள்ள, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும். இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தாலும், அவர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment