தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 8, 2016

தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை.

மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் ராஜராஜசோழனின் 1031 வது சதய விழா வரும் 8,9 தேதிகளில் நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை என தகவல்.

No comments:

Post a Comment