அவசர அவசியம் வாய்ந்த பணி....... ஆசிரிய ஆசிரியைகளுக்கு முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 12, 2016

அவசர அவசியம் வாய்ந்த பணி....... ஆசிரிய ஆசிரியைகளுக்கு முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை


1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்3)பணி வரன்முறை4)தகுதிகாண் பருவம்5)அனைத்து கல்வி விவரங்கள்6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்8)FBF9)SPF10)GPF/CPS11)பணிக்காலம் சரிபார்ப்பு12)உயர் கல்வி பயில முன் அனுமதி13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்14)பணியிட மாறுதல் சார்பான விவரம்15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்16)ஊக்க ஊதியம்/உண்மைதன்மை பெற்றதன் விவரம்17)தேர்வு நிலை விவரம்18)சிறப்பு நிலை விவரம்19)சரண் விடுப்பு விவரம்20)ஈட்டா விடுப்பு விவரம்21)மருத்துவ விடுப்பு விவரம்22)மகப்பேறு விடுப்பு விவரம்23)கருச்சிதைவு விடுப்பு விவரம்24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்26)அசாதாரணவிடுப்பு விவரம்27)குடும்ப விவரங்கள்28)SPF, FBF,GPF/CPS, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

No comments:

Post a Comment