விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 10, 2016

விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்!

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணி தற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றது.
நமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும்மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றார்கள்.

No comments:

Post a Comment