ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான் கார்டுகள் கட்டாயம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 16, 2016

ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான் கார்டுகள் கட்டாயம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான் கார்டுகள் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் முன்பதிவு செய்த பயணிகள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை காட்டுவது அவசியம் என்றும் வங்கி கணக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment