தமிழக அமைச்சரவை: கவர்னர் பதவிப்பிரமாணம் !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 16, 2017

தமிழக அமைச்சரவை: கவர்னர் பதவிப்பிரமாணம் !!

தமிழக அமைச்சரவை: கவர்னர் பதவிப்பிரமாணம் !!முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று (பிப். 16 ம் தேதி ) பொறுப்பேற்றது. முதல்வர்
உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் ,
பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.முதல் வரிசையில் சசிகலா சகோதரர் திவாகரன் , தினகரன் , தம்பித்துரை உள்ளிட்டோர் இருந்தனர். பதவியேற்பில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயர் பட்டியல் வாசித்தார்.

No comments:

Post a Comment