ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வைர விழா ( 3.3.2017 ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 27, 2017

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வைர விழா ( 3.3.2017 )

பேர்ணாம்பட்டு ஒன்றியம் - கோக்கலூர்

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வைர விழா ( 3.3.2017 ) ஒட்டி நடைபெற உள்ள ஆண்டு விழாவிற்கு வருகை தரும்

இராணிப்பேட்டை DIET முதல்வர் திரு.A.பஷீர் அகமத்,

வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு. K.முருகன்,

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
திரு.E. ஜார்ஜ்,

கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.N மோகன்,

BRC மேற்பார்வையாளர் திருமதி.S. கவிதா,

ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி M.M.அனீஸ் பேகம், திரு.C.நாகராஜ்

சமூக சேவையாளர் திரு.S பாஸ்கரன்

Zதமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் தயாரிப்பாளர் திரு. K.பாலமுருகன் மற்றும் இயக்குநர். பிரவீன் வருகை தர உள்ளனர்.

இவர்களின் வாழ்த்துடன் எங்கள் மாணவமணிகள் பெற உள்ள பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

No comments:

Post a Comment