கரூர் CEO மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 25, 2017

கரூர் CEO மாற்றம்


கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் திருச்சி, முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
சென்னை, மாற்றுத்திறனாளிகள் பள்ளி துணை இயக்குநராகப்பணிபுரிந்து வந்த திருமதி.அருண்மொழி தேவி கரூர் முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் .

No comments:

Post a Comment