மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 17, 2017

மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

மார்ச் 2. விடுமுறை !!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


அதற்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 11 ஆம் தேதி பணி நாளாக.
*மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு,  பொதுத்தேர்வு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்கும் பட்சத்தில் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும்*

No comments:

Post a Comment