Breaking News: DSE PROCEEDINGS- TNTET 2017 விண்ணப்பங்கள் மார்ச் 2017 முதல் வாரத்தில் விற்பனை துவக்கம்.TNTET 2017- Application sales Starts From March-17 First Week.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30
தேதிகளில் நடைபெற உள்ளது .ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30
அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் முதல் துவங்க உள்ளது .
* விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50
* தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN)
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment