CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 5, 2017

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!

1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50 ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து RTI – ல் பெறப்பட்ட நகல் இத்துடன் இணைத்துள்ளேன்.

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இந்தக் கழிவு 1.4.2016 முதல் உள்ளதால் பெரும்பாலானவர்கள் மறுக்கின்றனர். முதல் முறையாக எதைப் பெறவும் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம் வெற்றி பெறுவோம். என்றும் CPS ஆசிரியர்களில் நலனில் அக்கறையோடு செயல்படும்
CPS உதுமான், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம், தொடர்புக்கு 9790328342 E-Mail udumanali0@gmail.com

No comments:

Post a Comment