ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் வேலூர் மாவட்டப் பள்ளிகள் பட்டியல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 4, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் வேலூர் மாவட்டப் பள்ளிகள் பட்டியல்

வேலூர் கல்வி மாவட்டம்.

அரசு உயர்நிலைப்பள்ளிகள்

1.மேல்மொணவூர்
2.அரியூர்
3.இலவம்பாடி
4.அகரம்
5.இடையன்சாத்து
6.ஆற்காடு தோப்புக்கானா(வ)
7.ஆற்காடு தோப்புக்கானா (தெ)
8.கணியனூர்
9.மழையூர்
10.சிப்காட்
11.வன்னிவேடு மோட்டூர்
12.புலிவலம்
13.வேலம்
14.வேட்டாங்குளம்
15.தணிகைப்போளூர்

அரசு மேல்நிலைப் பள்ளிகள்

16.திருப்பாற்கடல்
17.மேலபுலம்
18.மூதூர்
19.சோளிங்கர் (ஆண்கள்)

திருப்பத்தூர் கல்வி மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளிகள்

20.மாச்சம்பட்டு
21.குடியாத்தம் காந்திநகர்
22.ஆம்பூர்
23.அகரம்சேரி
24.பெரியகரம்
25.வாணியம்பாடி
26.பச்சூர்
27.நிம்மியம்பட்டு

மேல்நிலைப் பள்ளிகள்:

28.தேவலாபுரம்
29.வெள்ளக்குட்டை
30.ஜங்காலப் பள்ளி
31.குடியாத்தம் நெல்லூர்ப்பேட்டை
32.வடுகன்தாங்கல்
33.லத்தேரி
34.காங்கேயநல்லூர்
35.கெஜல் நாயக்கன்பட்டி
36.மடவாளம்
37.ஜோலார்ப்பேட்டை
38.புதுப்பேட்டை
39.நிம்மியம்பட்டு (மகளிர்)

விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-
ஞாயிறு விடுமுறை
மார்ச் 6 முதல் 22 வரை விண்ணப்பங்கள் விற்பனை நடைபெறும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திரும்பப்பெறும் இடங்கள்

1.எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி

2.அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்.

No comments:

Post a Comment