பேர்ணாம்பட்டு ஒன்றியம் - கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வைர விழா ( 3.3.2017 ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 3, 2017

பேர்ணாம்பட்டு ஒன்றியம் - கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வைர விழா ( 3.3.2017 )

TT news Admin............. பள்ளி விழா

 கப்பலேறி போயாச்சு
பரதநாட்டியம்
கரகாட்டம்
பானை மீது பரதம்

ஜித்து ஜில்லாடி
தலை கவசம் உயிர் கவசம்
அரசு பள்ளியில் சேர்ப்போம் அகன்ற அறிவு பெறுவோம் (நாடகம்)
வில்லுப்பாட்டு
மேலும் பல பாடல்கள்.
வாருங்கள்
காணுங்கள்
வாழ்த்துங்கள்.

இராணிப்பேட்டை DIET முதல்வர் திரு.A.பஷீர் அகமத்,
வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு. K.முருகன்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 
திரு.E. ஜார்ஜ்,

கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.N மோகன்,
BRC மேற்பார்வையாளர் திருமதி.S. கவிதா,
ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி M.M.அனீஸ் பேகம், திரு.C.நாகராஜ்
சமூக சேவையாளர் திரு.S பாஸ்கரன்
Zதமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் தயாரிப்பாளர் திரு. K.பாலமுருகன் மற்றும் இயக்குநர். பிரவீன் வருகை தர உள்ளனர்.



No comments:

Post a Comment