சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 16, 2018

சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு






மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தசை பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு  தற்போது மதிப்பூதியமாக ரூ.10000 வழங்கப்பட்டு வருகிறது. 
இதனை ரூ.14000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1147 சிறப்பாசிரியர்கள் பயன் பெறுவார் என அரசு தெரிவித்துள்ளது 


No comments:

Post a Comment