தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 25 ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது....... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 7, 2018

தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 25 ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.......

வாழ்நாள் சாதனை ஆசிரியர் விருது ...

S2S நிறுவனர் திரு. இரவிசொக்கலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம்.....

தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 25 ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்நாள்  சாதனையாளர் விருது.......

ஆசிரியர் தினமான  05.9.2018 அன்று வழங்கப்பட்டது.

"சாதனை ஆசிரிய இணையர் சிறப்பு விருது "
Service to society (S2S )அமைப்பு வழங்கியது.

துபாய் வாழ் தமிழர்.திரு.
Service to society (S2S )அமைப்பு நிறுவனர். Ravi Chokkalingam அவர்கள் வழங்கினார்.

No comments:

Post a Comment