3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04.03.2019 ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 27, 2019

3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04.03.2019 )

3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04.03.2019 )
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஏற்கனவே மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அறிவித்த நிலையில்,
மஹா சிவராத்திரி ஓட்டம் மற்றும் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆட்சியர் விடுமுறை அளித்தார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 16ம் தேதி வேலை நாளாக அறிவித்தும் குமரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment