ஆசிரியர்களின் வருகைப் பதிவை இனி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் - உங்களுக்கு புதிய username and password எவ்வாறு பெறுவது எளிய வீடியோ செயல்விளக்கம் காணுங்கள்:
TNSCHOOLS ATTENDANCE APPல் இன்றே தலைமையாசிரியர் தன்னுடைய Mobile-ல் செய்ய வேண்டியது.
* முதலில் TNschools attendance appல் இருந்து logout செய்யுங்கள்.
*TNschools attendance appயை 2.1.9க்கு update செய்யுங்கள்.
* ஆசிரியர்களின் வருகைப் பதிவை இனி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே செய்ய இருப்பதால் உங்களுக்கு புதிய username and password கொடுக்கப்பட்டு உள்ளது. இதைக் கொண்டுதான் இனி நீங்கள் login செய்ய முடியும்.
(தற்போது login செய்வது போல் செய்தால் teachers attendance open ஆகாது.)
* த.ஆ .க்கான புதிய username and password ஆனது EMIS website தளத்தில் staff deatails ல் தலைமை ஆசிரியரின் பெயரை Click செய்யும் போது உங்கள் பெயருக்கு கீழே இருப்பது தான் இனி உங்கள் username ஆகும் (அதனை குறித்துக் கொள்ளவும்) அதன் password emis தளத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் mobile எண் ( சரிபார்த்து குறித்துக் கொள்ளவும்) ஆகும்.
* இனி நீங்கள் attendance appல் சென்று குறித்துக் கொண்ட username and password யை உள்ளீடு செய்யவும் .
*இனி இதுவரை செய்தது போலவே நீங்கள் teachers attendance மற்றும் மாணவர்கள் பதிவை பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment