ஓய்வூதிய திட்டம்:*பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.
*💰💰அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது*
*- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்*
✍ *பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.*
💰💰அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாயும், ஓய்வூதிய பலன்களுக்காக 29,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு*
💰💰பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு
No comments:
Post a Comment