தேர்தல் 2019 - எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும் கீழ்கண்ட link மூலம் நீங்கள் பணியாற்றப் போகும் இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம்.
Presiding officer order கிடைத்தவுடன் எந்த வாக்குச் சாவடி என தெரிந்ததும் கீழ்கண்ட link மூலம் நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி அமைவிடம் மொத்த வாக்காளர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பட்ட பட்டியல் வாக்குச் சாவடி அமைவிடம் (Google map) அனைத்தும் இந்த link ல் கிடைக்கப் பெறும் பயன் பெறுங்கள் நண்பர்களே...
உங்கள் வாக்கு சாவடி வாக்காளர் பட்டியல் PDF வடிவில்
No comments:
Post a Comment