ஏப்ரல் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 27, 2019

ஏப்ரல் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment