அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 6, 2019

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயத்தப்படுகிறது.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மார்ச் மாத சம்பளத்துடன் வழங்கப்படும்
இதனால் அரசுக்கு மாதம் 3.60 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு


No comments:

Post a Comment