மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - 7 கட்டங்களாக நடைபெறும் - தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 10, 2019

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - 7 கட்டங்களாக நடைபெறும் - தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்

 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - 7 கட்டங்களாக நடைபெறும் - தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்
முதற்கட்ட தேர்தல் - ஏப்.11, 
2-ம் கட்டம் - ஏப்.18, 
3-ம் கட்டம் - ஏப்.23 
4ம் கட்டம் - ஏப்.29, 
5ம் கட்டம் - மே 6, 
6-ம் கட்டம் - மே 12, 
7ம் கட்டம் - மே 19 
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் 
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது 
* தேவைப்படும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி மற்றும் வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்படும் 
1991 சென்சஸ் படி பார்த்தால் வாக்காளர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு. 
* பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டோம். 
- சுனில் அரோரா 


x

No comments:

Post a Comment