வருமானவரித் துறையில் இருந்து தற்போது 143 1(a)பிரிவின் கீழ் 2016-17 (AY-2017-18) நிதியாண்டின் ஏற்கனவே நாம் கணக்கிட்டு தாக்கல் வருமானவரி கணக்கில் (income tax return) இல் Other sources என்று ஒரு தொகையை குறிப்பிட்டு அதை view 26 AS இல் சரிபார்த்துமீண்டும் வருமானவரி தாக்கல் (revised written) 30 நாட்களுக்குள் செய்யவேண்டும் என்று கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது.*
*முதலில் income from other sources என்று குறிப்பிடுவதுஎன்னவென்றால் நாம் வங்கி மற்றும் வேறு ஏதாவது நிறுவனத்தில் முதலீடு செய்தால் (fixed deposit &term deposit &other income) அதிலிருந்துகிடைக்கும் வட்டித் தொகையை வருமானமாக எடுத்துக்கொண்டுஅதை வருமானவரி கணக்கில்( income from other sources ) காண்பித்துவரி செலுத்தி இருக்க வேண்டும்.*
*அவ்வாறு நாம் தொகையை காண்பிக்க வில்லை என்பதால் இந்தகடிதம் வருகிறது. தற்போது வருமானவரி நிரந்தர கணக்கு எண்(pancard)உடன் வங்கி கணக்கு இணைக்கப் பட்டுள்ளதால் நமக்குமுதிர்வடையும் போது வரும் வட்டி நமது கணக்கில் (view 26 AS ) வரவுவைக்கப்பட்டுள்ளது.*
*எனவே நாம் இனிவரும் நாள்களில் நமது வரிக் கணக்கினைதாக்கல் செய்யும் போது view 26 as ஐ சரிபார்ப்பதால் வருமானவரி அபராதத் தொகை செலுத்த வேண்டியதை தவிர்க்கலாம்.*
*தற்போது கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் மீண்டும் வருமானவரி கணக்கிட்டு செலுத்த வேண்டிய தொகையுடன் அதற்கானவட்டியையும் சேர்த்து செலான் நெம்பர் 280 இல் செலுத்திஆன்லைனில் ரிட்டன் தாக்கல் செய்திருந்தால்ஆன்லைனிலும்(online),வருமானவரி அலுவலகத்தில் நேரடியாகதாக்கல் செய்திருந்தால் வருமானவரி அலுவலகத்திலும் revised written தவறாமல் தாக்கல் செய்யவேண்டும்.*
No comments:
Post a Comment