ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவு மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் CEO அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 11, 2019

ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவு மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் CEO அறிவிப்பு.

ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவு மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் CEO அறிவிப்பு.
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பயோ மெட்ரிக் வருகைப்பதிய நேரம் காலை 9.35 மணிக்குள் மற்றும் மாலை 4.35 க்கும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு காலை 10.00 மணிக்குள் மற்றும் மாலை 5.45 மணிக்கும் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment