மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 12, 2019

மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு

சென்னை : மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அதிகாரி என்ற, டி.இ.ஓ.,க்கள் ஏழு பேருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment