Common poolல் மாணவர்களை தேடுவது எப்படி? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 24, 2019

Common poolல் மாணவர்களை தேடுவது எப்படி?

Common poolல் மாணவர்களை தேடுவது எப்படி?

1.தங்கள் பள்ளியின் EMIS பக்கத்தை login செய்யவும்.

  2.student--->students admissionசெல்லவும்.

3.Admit student from common poolஐ தேர்ந்தெடுக்கவும்.

4.students search filter க்கு கீழ் unique number/AADHAAR number/mobile number/UDISE code இவற்றில் தங்களிடம் உள்ள விவரங்களை பதிவிட்டு search செய்யுங்கள்.     

5.search செய்தவுடன் சார்ந்த மாணவர் பெயர் பச்சை நிறமாக வந்தால் unique I'd மீது click செய்து தங்கள் பள்ளிக்கு உடனே admit செய்யலாம்.

6.சார்ந்த மாணவர் பெயர் சிவப்பு நிறமாக வந்தால் unique I'd மீது click செய்து raise request கொடுக்க வேண்டும்.

7.ஆதார்,மொபைல், எமிஸ் எண் ஏதுமில்லை என்றால் கடந்த ஆண்டில் சார்ந்த மாணவர் பயின்ற பள்ளியின் UDISE எண் மற்றும் மாணவரின் வகுப்பை பதிவிட்டு search செய்து அம்மாணவரின் unique I'd கண்டுபிடித்து admit/raise request செய்யலாம்.

No comments:

Post a Comment