INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல் விவரங்களை தாங்கள் மறவாமல் கொண்டு செல்லவும்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 26, 2019

INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல் விவரங்களை தாங்கள் மறவாமல் கொண்டு செல்லவும்...

INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட
தகவல் விவரங்களை தாங்கள் மறவாமல் கொண்டு செல்லவும்...
மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள்புகைப்படம்)
BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாகஎடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக  மாணவர்களுக்குஅவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக்கணக்கு அதாவது 

IFC CODE,
BANK ADDRESS,
ACCOUNT NO மிகவும் அவசியம்....
PROJECT TITLE (மாணவர்கள் எந்தஅறிவியல் படைப்பை சமர்பிக்கிறார்என்பதை பற்றிய தகவல்கள் )
PROJECT TITLE  சார்ந்த ஒரு பக்க கட்டூரை(அவசியம் 2 MB இருக்கவேண்டும்PDF,WORD,JPG)
ADHAAR NO UID -   அவசியம் பதியவும்
வழிகாட்டி ஆசிரியர் பெயர் ....
தலைமை ஆசிரியர் பெயர்
mobile no ....

No comments:

Post a Comment