இடைமலைபுதுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்த்து அசத்திய அரசுப்பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 28, 2019

இடைமலைபுதுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்த்து அசத்திய அரசுப்பள்ளி

திருச்சி இடைமலைபுதுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 
முதல் வகுப்பு மான்களின்/ மயில்களின் எண்ணிக்கை மட்டும் 100 ....அயராதுப்பாடுபடும் எம் பள்ளியின் அத்தனை ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்....
எங்களை உற்சாகப்படுத்தும் மதிப்பிற்குரிய ஐயா திரு மருத நாயகம் ( வட்டாரக்கல்விஅலுவலர்) அவர்களுக்கும் நன்றி...

செய்தி  நன்றி Latha Balaji


No comments:

Post a Comment