EMIS NEWS - Student Raise request & New entry Problem solved - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 11, 2019

EMIS NEWS - Student Raise request & New entry Problem solved

EMIS NEWS - Student Raise request & New entry Problem solved
New entry செய்யும்போது சேர்க்கை எண்(admission number)  பதிவிடும்வசதி தற்போது இல்லை.ஆகையால் New entry  செய்த மாணவரின் தனிப்பட்ட profile ஐ திறந்து சேர்க்கை எண்ணை பதிவிட்டு save கொடுக்கவும்.*
 
Raise request  கொடுக்கும் போது Already request raised  என வருவதாக பல பள்ளிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விவரங்களை EDIT செய்தால் மீண்டும் save செய்ய இயலவில்லை என்ற பிரச்சினையும் சரியானது


No comments:

Post a Comment