மத்திய அரசின் இந்திய தபால் வட்டத்தில் (Indian Postal Circle) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
BPM மற்றும் ABPM/Data Sevak பிரிவில் 2086 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
எஸ்எல்சி படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
BPM பணியிடங்களுக்கு ரூ. 12,000 முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும். ABPM/Data Sevak பணியிடங்களுக்கு ரூ. 10,000 முதம் ரூ. 12,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதி அடிப்படையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் http://appost.in/gdsonline/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1Fo_HqHwQFMMk66n8BmKhfeQEriHDBRIG/view?usp=sharingஎன்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:04.09.2019
No comments:
Post a Comment