அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 29, 2019

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல்

உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment