MOST URGENT – TN Schools Attendance App – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN Schools Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை மேற்கொள்ளுதல்
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
TN Schools Attendance App – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN Schools Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
No comments:
Post a Comment