குமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு "கனவு ஆசிரியர்களின் கூடல் விழா" - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 23, 2019

குமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு "கனவு ஆசிரியர்களின் கூடல் விழா"

குமுதம் சிநேகிதி மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைத்து நடத்தும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு "கனவு ஆசிரியர்களின் கூடல் விழா"
தமிழகம் முழுவதும் தங்களுடைய கற்பித்தல் பணிகளால் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை
*கனவுஆசிரியர்கள்* என்னும் தலைப்பில் *குமுதம்சிநேகிதி இதழ்* அடையாளப்படுத்தி தொடர்ந்து சிறப்பித்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இதுவரை
கனவு ஆசிரியர்கள் தொடரில் இடம்பெற்ற ஆசிரியர்களை
அவர்களது குடும்பத்துடன் இணைத்து அங்கீகரிக்கும் மேடையை வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னெடுப்பு செய்கின்றது
*கல்வியாளர்கள்சங்கமம்*
இச்சிறப்புமிகு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க,
சமூகமுன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கி்ன்றேன்.

No comments:

Post a Comment