சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 31, 2019

சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல்

சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல்
சென்னை: சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்க புதிய சட்டம் வழி வகுக்கிறது.

No comments:

Post a Comment