TNTEU - M.Ed 2019 - 2020 Admission Notification , Forms And Instructions
எம்.எட் பட்டப்படிப்பு ( 2019 - 2020) சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
நடப்பு கல்வியாண்டில் m.ed படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாளானது இப்பல்கலைக்கழகத்தின் b.ed இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவு வெளியானதிலிருந்து ஏழாவது நாளன்று மாலை 5.45 மணி வரையாகும்.
இப்பல்கலைக்கழகம் இணையதளத்தில் ( www.tnteu.ac.in) Admission Portal-ல் ஒவ்வொரு கல்லூரியிலும் ஏற்கனவே m.ed மாணவர் சேர்க்கை குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதியான மாணவர்களின் விவரங்களை பதிவேற்றும் செய்ய 16.08.2019 அன்று முதல் Admission portal-ல் துவங்கப்பட்டுள்ளது.
சேர்க்கை செய்யப்பட்ட தகுதியான அனைத்து மாணவர்களது விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்பு இணையதளத்திலிருந்து மாணவர்களது பட்டியலை பதிவிறக்கம் செய்யவும்.
No comments:
Post a Comment