2023-2024கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி 2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 31, 2023

2023-2024கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி 2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி

2023-2024கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி 2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி 
 01,02,03.06.2023 வியாழன்,வெள்ளி, சனி எண்ணும் எழுத்தும் பயிற்சி (4-5 வகுப்பு ஆசிரியர்கள்) 
 
03.06.2023- சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள் 
 
07.06.2023- புதன்கிழமை 2023-2024 கல்வி ஆண்டு தொடக்க நாள் 
 
10.06.2023- சனிக்கிழமை DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள் 
 
17.06.2023- சனிக்கிழமை CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள் & தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (1-5 வகுப்பு ஆசிரியர்கள்) 
 
19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்) 
 
 
26.06.2023- திங்கள் கிழமை அர்பா -(RL) 29.06.2023- வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை...

No comments:

Post a Comment