அனைவருக்கும் வணக்கம்
நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு (BT Deployment counseling) நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தகவல்.
Kind attention CEOs,
Please be informed that BT teachers deployment counselling scheduled for tomorrow , the 22 May 2023 stands _postponed_ . Kindly inform your Deos and teachers accordingly. Issued with the concurrence of the competent authorities.
No comments:
Post a Comment